{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r9hxpk77", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r9hxpk77/", "kind": "word", "headword": "செயல்முறை நூலகம்", "romanization": "ceyalmuṟai nūlakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.055492+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகியவற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முறைகளாக இருப்பின், அவற்றை அப்படியே மறுபடியும் பயன்படுத்தலாம். வேலையைக் குறைப்பதற்காக செயல் முறைகளின் பகுதிகளை மற்றச் செயல்முறைகளாகப் படியெடுக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "programme library", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1175"}]}}