நிறச் செயலாக்கம்
niṟac ceyalākkam
பொருள்கள் · Senses
1.
ஒர் ஆவணத்தில், அச்சிடுவதற்காக நிறங்களைக் கையாளும் வழிமுறை. ஒவ்வொரு நிறத்தொகுதியும் அதன் மூல அடிப்படை நிறக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. மூன்று அடிப்படை வண்ணங்கள் : வெளிர்நீலம் (Cyan), செந்நீலம் (Magenta), மஞ்சள் (Yellow). கறுப்பு நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பிற நிறங்கள் அனைத்தும் இந்த அடிப்படை நிறங்களின் கலவையில் உருவாக்கப்பட்டு அச்சிடப்படுகின்றன
— process colour
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cggdh6db/
தமிழ்“நிறச் செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cggdh6db/APA
Oliyon Research. (2026). நிறச் செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cggdh6db/MLA
"நிறச் செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cggdh6db/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment