கணிப்பு

kaṇippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணக்கிடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிப்பு)
2.
அளவிடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிப்பு)
3.
மதிப்பிடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிப்பு)
4.
தரவுகளை செயலாக்கம் செய்ய கணினியைப் பயன்படுத்தும் செயல். பயனாளர் விரும்புவதை கணினியைச் செய்யுமாறு செய்கின்ற கலை அல்லது அறிவியல். — computing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கணித்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 317)
5.
கணக்கிடுதல். பொருள்களின் ஒரு கன அளவுக்கு எந்த அலகுகள் என்று எண்மான முறையில் கணக்கிடுதல். இதன்படி பாக்டீரியாக்கள், இரத்த உயிரணுக்கள், பல்வேறு வெள்ளி உயிரணுக்கள் போன்றவை கணக்கிடப்படுகின்றன. கதிர் வீச்சின் அளவு ஒருகால அலகு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது — count
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 341)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/

தமிழ்
“கணிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/
APA
Oliyon Research. (2026). கணிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/
MLA
"கணிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment