கணிப்பு
kaṇippu
பொருள்கள் · Senses
1.
கணக்கிடுகை
2.
அளவிடுகை
3.
மதிப்பிடுகை
4.
தரவுகளை செயலாக்கம் செய்ய கணினியைப் பயன்படுத்தும் செயல். பயனாளர் விரும்புவதை கணினியைச் செய்யுமாறு செய்கின்ற கலை அல்லது அறிவியல்.
— computing
5.
கணக்கிடுதல். பொருள்களின் ஒரு கன அளவுக்கு எந்த அலகுகள் என்று எண்மான முறையில் கணக்கிடுதல். இதன்படி பாக்டீரியாக்கள், இரத்த உயிரணுக்கள், பல்வேறு வெள்ளி உயிரணுக்கள் போன்றவை கணக்கிடப்படுகின்றன. கதிர் வீச்சின் அளவு ஒருகால அலகு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
— count
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/
தமிழ்“கணிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/APA
Oliyon Research. (2026). கணிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/MLA
"கணிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzf4bukk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment