தேடல் · Search: பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

அம்பு ampu பெயர்ச்சொல் · Noun meaning
வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி. — arrow
இணைவி iṇaivi பெயர்ச்சொல் · Noun meaning
வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்… — co-receptor
அறுவை aṟuvai பெயர்ச்சொல் · Noun meaning
உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம்
அரைமா araimā பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி
அறுகை aṟukai பெயர்ச்சொல் · Noun meaning
அறுகம்புல்
அழிவு aḻivu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ|) - அழிவு = இல்லாமல் போதல், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பு
ஃபுஷ் ḵpuṣ meaning
1. ஒரு இருப்பகத்தில் இருக்கும் உள்ளடக்கங்களில் ஒரு பகுதியைக் காலி செய்தல். 2. எழுத்துகளை வரி, வரியாக அமைக்கும் போது இடது பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ அமைத்தல் — fush
அமீபா amīpā meaning
ஒரே உயிரணுவுடைய நீர்வாழ் உயிரினம். இது 1/100" குறுக்களவுடையது. இது தன் உடலின் ஒரு பகுதி வெளியே தள்ளி நகர்கிறது. இது தன்னைத் தானே பிளவு செய்து இனப்பெருக்கம் செய்கிறது — amoeba
அங்கம் aṅkam பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பு — part, act, war
ஆதாரம் ātāram பெயர்ச்சொல் · Noun meaning
சான்று, சாட்சி.அத்தாட்சி
அம்சம் amcam பெயர்ச்சொல் · Noun meaning
கூறு; பகுதி; பங்கு
இரட்டை iraṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சோடு, இரண்டு, சோடி
அனீகம் aṉīkam பெயர்ச்சொல் · Noun meaning
சேனை(பிங்)
ஆயமேரை āyamērai பெயர்ச்சொல் · Noun meaning
கிராமவூழியர்களுக்குக் கொடுக்குந் தானியப்பகுதி
இயற்பா iyaṟpā பெயர்ச்சொல் · Noun meaning
இயல்பான ஓசையுடைய பாட்டு
அசிகம் acikam பெயர்ச்சொல் · Noun meaning
கீழுதட்டுக்கும் மேவாய்க் கட்டைக்கும் இடையேயுள்ள பகுதி
அண்ணம் aṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
மேல் வாய்
அகநகர் akanakar பெயர்ச்சொல் · Noun meaning
நகருள்; கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி.
அஸிமத் asimat meaning
ஒரு ஆதாரப்பகுதியில் இருந்து கடிகாரப் போக்கில் செல்லும் கோணத்தை அளக்கும் கருவி. வழித்தடத்தில் உள்ள படி / எழுது முனைகளின் சரியான அமைப்பை இது சோதிக்கும் — azimuth
இணைந்த iṇainta meaning
பின்புறம் இணைந்த மகரந்தப் பையின் பின்புறத்தில் (முதுகுப் புறத்தில்) உள்ள ஏதாவது ஒரு பகுதியில் மகரந்த இழை பொருந்தி இருத்தல் — dorsifixed
இடையம் iṭaiyam meaning
வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள்… — web
அடுக்கு aṭukku பெயர்ச்சொல் · Noun meaning
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
அக்குள் akkuḷ பெயர்ச்சொல் · Noun meaning
கக்கம், அக்குள்
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
ஆங்கொங் āṅkoṅ பெயர்ச்சொல் · Noun meaning
சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதி, இது ஆசியக் கண்டத்திலுள்ள சிறப்புரிமைகளைப் பெற்ற நிலப்பகுதி ஆகும். — hongkong