இணைவி

iṇaivi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்வதற்கான முதன்மையான வழி. சிசிஆர்5 அல்லது சிஎக்ஸ்சிஆர்4 இணைவதாலேயே வைரஸ் சிடி-4 செல்லுக்குள் நுழைகிறது. — co-receptor
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணைவி)
2.
பல தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இனைத்து ஒரு பல்முனை மின் சுற்றினை உருவாக்கும் சாதனம் — bridge
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n3sjb2mf/

தமிழ்
“இணைவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3sjb2mf/
APA
Oliyon Research. (2026). இணைவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/n3sjb2mf/
MLA
"இணைவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3sjb2mf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment