{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n3sjb2mf/", "data": {"id": "n3sjb2mf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n3sjb2mf/", "kind": "word", "headword": "இணைவி", "romanization": "iṇaivi", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:54:55.425654+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்வதற்கான முதன்மையான வழி. சிசிஆர்5 அல்லது சிஎக்ஸ்சிஆர்4 இணைவதாலேயே வைரஸ் சிடி-4 செல்லுக்குள் நுழைகிறது.", "needs_definition": false, "gloss_en": "co-receptor", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இணைவி"}, {"n": 2, "definition_ta": "பல தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இனைத்து ஒரு பல்முனை மின் சுற்றினை உருவாக்கும் சாதனம்", "needs_definition": false, "gloss_en": "bridge", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}]}}