ஆதாரம்
ātāram
பொருள்கள் · Senses
1.
சான்று, சாட்சி.அத்தாட்சி
2.
அடிப்படை
குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் உண்டா? (is there any evidence to prove the accusation?)கற்பனை தான் கதையின் ஆதாரம் -Imagination ]is the foundation for stories ()
3.
இடம், பற்றுக்கோடு, அடி, ஈடு, உடல், நிலை, பிரமாணம், மழை
4.
மூலாதாரம், (குதம்) சுவாதிட்டானம், (குய்யம்) மணி பூரகம், (நாபி) அநாகதம் (இதயம்) விசுத்தி (அடிநா) ஆக்கினை (நெற்றி).
5.
பற்றுக்கோடு முலா தாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்சை என ஆறு.
6.
ஒரு கணினி ஆதாரம்.அமைப்பின் தொகுதியைச் சேர்ந்த ஒர் நினைவகம்,அச்சுப்பொறி,வட்டுச் சேமிப்பு அலகு, காட்சித்திரை,மென்பொருள்,பொருள்கள்,செயற்பாட்டு ஆட்கள் இந்த ஆதாரத்தில் அடக்கம்
— resource
7.
ஒரு களவிளைவு மின்மப் பெருக்கியின் மூன்று முனையங்களில் அல்லது மின்வாய்களில் ஒன்று. வடிகால் வாயிலுக்குப் பாய்கின்ற மின் விசை ஊர்திகளின் தோற்றுவாய்
— source
8.
1. எண் முறை யின் ஒரு மூலம். 2. எமிட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத் திற்கும் எமிட்டருக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட மின்சுற்று அட்டையில் அச்சிட்ட அமைப்பைத் தாங்கும் பகுதி
— base
9.
நெம்பு கோலின் தாங்குநிலை இயக்க ஆதாரம்
— fulcrum
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g62sz7rp/
தமிழ்“ஆதாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g62sz7rp/APA
Oliyon Research. (2026). ஆதாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g62sz7rp/MLA
"ஆதாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g62sz7rp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment