{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g62sz7rp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g62sz7rp/", "kind": "word", "headword": "ஆதாரம்", "romanization": "ātāram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:14.614815+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சான்று, சாட்சி.அத்தாட்சி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆதாரம்"}, {"n": 2, "definition_ta": "அடிப்படை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் உண்டா? (is there any evidence to prove the accusation?)", "கற்பனை தான் கதையின் ஆதாரம் -Imagination ]is the foundation for stories ()"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆதாரம்"}, {"n": 3, "definition_ta": "இடம், பற்றுக்கோடு, அடி, ஈடு, உடல், நிலை, பிரமாணம், மழை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 34"}, {"n": 4, "definition_ta": "மூலாதாரம், (குதம்) சுவாதிட்டானம், (குய்யம்) மணி பூரகம், (நாபி) அநாகதம் (இதயம்) விசுத்தி (அடிநா) ஆக்கினை (நெற்றி).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 409"}, {"n": 5, "definition_ta": "பற்றுக்கோடு முலா தாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்சை என ஆறு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 45"}, {"n": 6, "definition_ta": "ஒரு கணினி ஆதாரம்.அமைப்பின் தொகுதியைச் சேர்ந்த ஒர் நினைவகம்,அச்சுப்பொறி,வட்டுச் சேமிப்பு அலகு, காட்சித்திரை,மென்பொருள்,பொருள்கள்,செயற்பாட்டு ஆட்கள் இந்த ஆதாரத்தில் அடக்கம்", "needs_definition": false, "gloss_en": "resource", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வளம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1254"}, {"n": 7, "definition_ta": "ஒரு களவிளைவு மின்மப் பெருக்கியின் மூன்று முனையங்களில் அல்லது மின்வாய்களில் ஒன்று. வடிகால் வாயிலுக்குப் பாய்கின்ற மின் விசை ஊர்திகளின் தோற்றுவாய்", "needs_definition": false, "gloss_en": "source", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மூலம்", "மூலா தாரம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1360"}, {"n": 8, "definition_ta": "1. எண் முறை யின் ஒரு மூலம். 2. எமிட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத் திற்கும் எமிட்டருக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட மின்சுற்று அட்டையில் அச்சிட்ட அமைப்பைத் தாங்கும் பகுதி", "needs_definition": false, "gloss_en": "base", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தளம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 84"}, {"n": 9, "definition_ta": "நெம்பு கோலின் தாங்குநிலை இயக்க ஆதாரம்", "needs_definition": false, "gloss_en": "fulcrum", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 302"}]}}