தேடல் · Search: தளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தளம் taḷam பெயர்ச்சொல் · Noun
இடம்
தளம்பு taḷampu பெயர்ச்சொல் · Noun prefix
பரம்பு
தளம்பாறை taḷampāṟai பெயர்ச்சொல் · Noun prefix
ஓரங்குலநீளமும் நீலநிறமுமுள்ள கடல்மீன் வகை
தளம்புதல் taḷamputal வினைச்சொல் · Verb prefix
ததும்புதல்
தளம் பரவு பலகை taḷam paravu palakai prefix
(1) தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை. (2) கப்பலில் ஆராய்தலைத் தடுப்பதற்குத் துலத்தின் மேல் ஆணியடித்துப் பொருத்தப்படும் மரத் துண்டு. கப்பல் பாய்மரத்திலுள்ள ஆப்பு முனையும் இப்பெயரால் அழைக்கப்ப… — battery
ஆதாரப் பொருள் ātārap poruḷ variant
1. ஒரு கூட்டுப் பொருளின் முக்கியப் பகுதி 2. ஒர் அமிலத்துடன் இணைந்து ஒர் உப்பாக மாறும் ஒரு வேதியியற்பொருள். — base
ஆதாரம் ātāram பெயர்ச்சொல் · Noun variant
சான்று, சாட்சி.அத்தாட்சி
தலம் talam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
தழம் taḻam பெயர்ச்சொல் · Noun similar
தயிலம்
தாலம் tālam பெயர்ச்சொல் · Noun similar
பனை — palm, tongue, measuring rod in a balance, earth, plate
தாளம் tāḷam பெயர்ச்சொல் · Noun similar
* தாளம்
தாழம் tāḻam பெயர்ச்சொல் · Noun similar
ஓசை முதலியவற்றின் தாழ்வு — Lowness, as of the pitch of a tune, calmness, delay
தாலாலம் tālālam பெயர்ச்சொல் · Noun similar
பழிமொழி
தாதலம் tātalam பெயர்ச்சொல் · Noun similar
நோய்
டாண்டலம் ṭāṇṭalam similar
மாறுநிலைத் தனிமம். எளிதில் வேலை செய்வதற்கேற்றது. அரிமானத்தைத் தடுப்பது நீராழித்தகடுகளிலும் அறுவையிலும் பல் மருத்துவத்திலும் பயன்படுவது — tantalum
டாண்டாலம் ṭāṇṭālam similar
வெப்பத்தினாலும் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப் படாத அரிதான வெள்ளை உலோகத் தனிமம். உடலில் நலிவுற்ற பகுதிகளுக்கு வலுவூட்டுவதற்குக் கம்பி வடிவில் பயன்படுத்தப்படுகிறது. எ-டு: பெரிய … — tantalum
டாண்ட்டலம் ṭāṇṭṭalam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 73. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
தாழிதளம் tāḻitaḷam பெயர்ச்சொல் · Noun similar
வாரின பனையோலை யேடு
தராதலம் tarātalam பெயர்ச்சொல் · Noun similar
பூமி
தலமரம் talamaram similar
தல விருட்சம். ஆகமப்படி ஒவ்வொரு கோயிலிலும் இருப்பது.
தளமட்டம் taḷamaṭṭam similar
சமதள நிலையைக் காட்டும் கிடைமட்டம் கருவி. சாராய மட்டம் கிடைமட்டமாக இருக்கும் போது இதிலுள்ள குமிழ் துல்லியமாக குழலின் மையத்தில் நிற்கும் — level
தாளமானம் tāḷamāṉam பெயர்ச்சொல் · Noun similar
தாள அளவு
தாள் படலம் tāḷ paṭalam similar
நுண் தகடு
தலா talā similar
* (உ) தலா
தளா taḷā பெயர்ச்சொல் · Noun similar
செம்முல்லை