டாண்டாலம்

ṭāṇṭālam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்பத்தினாலும் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப் படாத அரிதான வெள்ளை உலோகத் தனிமம். உடலில் நலிவுற்ற பகுதிகளுக்கு வலுவூட்டுவதற்குக் கம்பி வடிவில் பயன்படுத்தப்படுகிறது. எ-டு: பெரிய குடலிறக்கத்தைப் பழுது பார்க்கப் பயன்படுகிறது — tantalum
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1070)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/82ad2etp/

தமிழ்
“டாண்டாலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/82ad2etp/
APA
Oliyon Research. (2026). டாண்டாலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/82ad2etp/
MLA
"டாண்டாலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/82ad2etp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment