தேடல் · Search: மூலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

மூலம் mūlam பெயர்ச்சொல் · Noun
காரணம் (பிங்.)
மூலம்ஐந்து mūlamaintu prefix
1) வில்வவேர் பெருங் குமிழம் வேர், தழுதாழை வேர், பாதிரிவேர், வாகைவேர். இவை பெருபஞ்சமூலம் 2) கண்டங்கத்திரி வேர், சிறு மல்லிவேர், பெருமல்லிவேர், சிறுவழுதுளைவேர், நெருஞ்சி வேர் இவை சிற…
ஆதாரம் ātāram பெயர்ச்சொல் · Noun variant
சான்று, சாட்சி.அத்தாட்சி
ஊற்றுக்கண் ūṟṟukkaṇ பெயர்ச்சொல் · Noun variant
ஊற்றுத் துவாரம்
தாய்ச்சி tāycci பெயர்ச்சொல் · Noun variant
கர்ப்பிணி
நாற்றங்கால் nāṟṟaṅkāl பெயர்ச்சொல் · Noun variant
நாற்றுக்காக விதையிடும் நிலம்
பிரகிருதி pirakiruti பெயர்ச்சொல் · Noun variant
மூலம்
மாரிபம் māripam பெயர்ச்சொல் · Noun variant
மூலம்
முகவழி mukavaḻi பெயர்ச்சொல் · Noun variant
மூலம்
மூலநோய் mūlanōy பெயர்ச்சொல் · Noun variant
குத இரத்தக்குழல் தளர்ச்சி
வேர் vēr பெயர்ச்சொல் · Noun variant
மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி.
முலாம் mulām பெயர்ச்சொல் · Noun similar
பொன், வெள்ளி முதலியவற்றால் இடும் மேற்பூச்சு
முழம் muḻam பெயர்ச்சொல் · Noun similar
இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
முளைமூலம் muḷaimūlam பெயர்ச்சொல் · Noun similar
மூலநோய்; மூலம்
மூலமலம் mūlamalam similar
ஆணவமலம்
முலாம்பழம் mulāmpaḻam பெயர்ச்சொல் · Noun similar
பழவகை
மூலபலம் mūlapalam similar
அடிப்பலமாயிருக்குஞ் சேனை
முழா muḻā பெயர்ச்சொல் · Noun similar
முரசு
முகுளம் mukuḷam பெயர்ச்சொல் · Noun similar
மூளைப்பாலம் — pons, oblongata
முக்குலம் mukkulam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: இராசகுலம்
முக்குளம் mukkuḷam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முற்குளம்
முத்துளம் muttuḷam பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் ()
முள்ளரம் muḷḷaram பெயர்ச்சொல் · Noun similar
முள்ளரம்
முழவம் muḻavam பெயர்ச்சொல் · Noun similar
முரசு, முழவு — drum
மூலகம் mūlakam பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - மூலகம்