மூலநோய்

mūlanōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குத இரத்தக்குழல் தளர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூலநோய்)
2.
ஆணவ மலம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 230)
3.
குதவாய்ப் பகுதியிலுள்ள நாளங்களில் உண்டாகும் நாளப் புடைப்பு — haemorrhoids
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூலம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 514)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/49arjy5w/

தமிழ்
“மூலநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49arjy5w/
APA
Oliyon Research. (2026). மூலநோய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/49arjy5w/
MLA
"மூலநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49arjy5w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment