முகுளம்

mukuḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளைப்பாலம் — pons, oblongata
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகுளம்)
2.
மூளை முகுளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகுளம்)
3.
மொட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 338)
4.
அடிமூளைப் பகுதி. இரைப்பை, நுரையீரல்கள் முதலிய உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டப்படுத்துவது. தண்டுவடத்தோடு தொடர்வது. பல மூளை நரம்புகள் இதிலிருந்து கிளம்புகின்றன. பா. brain — medulla oblongata
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 263)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ywssruz/

தமிழ்
“முகுளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ywssruz/
APA
Oliyon Research. (2026). முகுளம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8ywssruz/
MLA
"முகுளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ywssruz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment