பிரகிருதி

pirakiruti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகிருதி)
2.
மூலப்பகுதி
பிரகிருதிக்குக் குணத்தை நல்கியதார்( பராபர. 166)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகிருதி)
3.
சுபாவம்
உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ(. 5, 9, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகிருதி)
4.
பகுதி( 133, விருத்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகிருதி)
5.
குடி()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகிருதி)
6.
இயல்பு, பஞ்ச பூதம், பிரதானம், பிரபஞ்ச மூலமாயிருக்கும் மாயை, வலி, மறைவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 290)
7.
பருவுடல் மூலம் இயல்பாய் உள்ளது. மும்மாயையில் ஒன்று. வேறு பெயர்அவ்வியத் தம் (வெளிப்படாமை) புருடன் முன் தொழிற்படுவது. இதிலிருந்து ஒன்றிலிருந்து மற்றொன்றாக 23 தத்துவங்கள் தோன்றும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 199)
8.
துர்க்கை, இராதை, இலட்சுமி, சரசுவதி, சாவித்திரி என்னும் பஞ்ச சத்திகள் ஐவகைப் பிரகிருதிகள் ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 199)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3ts4psp/

தமிழ்
“பிரகிருதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3ts4psp/
APA
Oliyon Research. (2026). பிரகிருதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e3ts4psp/
MLA
"பிரகிருதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3ts4psp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment