அம்பு

ampu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி. — arrow
பயன்பாடு
#அடர்ந்து வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் (கம்பராமாயணம்)
#கூர் அம்பாயினும் வீரியம் பேசேல். (கொன்றை வேந்தன்)
#அம்பு நுனிகள் அகத்தே அமிழ்திருக்க. (காதலோ காதல், பாரதியார்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
2.
நீர்
பயன்பாடு
#அம் பைஞ்சுனை -மலைபடுபடாம் 251
#அம்பு = அப்பு, எந்தப் பொருளோடும் அப்பிக்கொள்வது, அதனை வடசொல் என்பது தகாது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
3.
மூங்கில்
பயன்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
4.
திப்பிலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
5.
அத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
6.
கணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
7.
சரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
8.
பாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
9.
வாளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
10.
அஸ்த்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பு)
11.
மேகம், தளிர், எலுமிச்சை, வளையல், உலகம்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6gknj23m/

தமிழ்
“அம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gknj23m/
APA
Oliyon Research. (2026). அம்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6gknj23m/
MLA
"அம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gknj23m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment