அறுவை

aṟuvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுவை)
2.
சீலை, ஆடை, உடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுவை)
3.
சித்திரை நாள் (நாள்மீன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுவை)
4.
சிலை, சித்திரை நட்சத்திரம்
5.
ஆடை எ-டு: செழு நவை அறுவை சாணி (சிசிசுப 142) -
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 38)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sb6wnman/

தமிழ்
“அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sb6wnman/
APA
Oliyon Research. (2026). அறுவை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sb6wnman/
MLA
"அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sb6wnman/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment