அழிவு

aḻivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ|) - அழிவு = இல்லாமல் போதல், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழிவு)
2.
கேடு, (குறள் 615, 764, 876).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 33)
3.
திசுவின் ஒரு பகுதி மரணமடைதல் தொடர்புடைய. — necrotic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திசு அழிவு சார்ந்த · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 721)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9ykecdh/

தமிழ்
“அழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9ykecdh/
APA
Oliyon Research. (2026). அழிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b9ykecdh/
MLA
"அழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9ykecdh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment