தேடல் · Search: பகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
* பகுதி = பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு.
அன்னிய மற்றும் சட்டவிரோத ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு அறியப்படாதது
நண்பர், பகைவரென்ற பல்வேறுபட்ட பகுதி யினர், (குறள் 111).
கனியின் ஒருவிதப் பகுதி. பல்பிளவுறு கனியில் காணப் படுவது. எ-டு: கொத்துமல்லி, பா. fruit — mericarp
பெரும் எண்ணிக்கையிலான ஆவணத் தொகுதிகளில் குறிப்பிட்ட ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பரிசீலித்தல் — area, search
ஒரு நாடாக் கோப்பில் தனிப் பகுதியிலுள்ள உரு — segment mark
வயிறு அல்லது இடுப்பைச் சுற்றி உணரப்படும், குறுக்குவது போன்ற வலியுணர்வு — zonesthesia
காண்க : பக்கச்சொல் .
ஒரு பகுதி, பிராந்தியத்திலிருந்து வெளிப்பக்கம் நகருதல் — zonifugal
இறைகொடுத்தல்
துணை ஏட்டிலிருந்து பெரேட்டில் எடுத்தெழுதும் பொழுது, நடவடிக்கையின் ஒரு தன்மையை உரிய கணக்கில் எடுத்தெழுதாமல் விட்டுவிடுதல் — error of partial omission
பூ வட்டங்களில் பகுதிகள் சமமற்றிருத்தல் — anisomerous
Departmental account
ஒரு பகுதி அல்லது பிராந்தியத்தை நோக்கி நகருதல் — zonipetal
Constituent
ஒவ்வோர் ஒப்புறுதியாளர் மூலம் வந்த விண்ணப்பங்கள் குறிப்பிடப்பட்டு எஞ்சியுள்ள பங்குகள் ஒப்புறுதியாளர்களின் ஒப்புறுதிப் பொறுப்பின்படி ஒப்புக்கொள்ளப்படுதல் — partlal undertaking
எந்திர இயக்கியைத் தடைசெய்யாமல் உற்பத்திக்கு உதவி செய்கிற தானியங்கிக் கருவிகள் — semiautomation
amaesthesia, regional
உயர்வேக சேமிப்புத் திறனுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பொருள் கள். நேரடியாக கட்டளைகளை அவைகளுக்கு அனுப்ப இயலும் — local store )
தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி .
ஒரு உறுப்பின் ஒரு பகுதியை அறுவை செய்து, வெட்டியெடுத்தல் Weech's formula : வீச்விதிமுறை : 2-12 வயதுள்ள குழந்தையின் உயரத்திலிருந்து பெரியவரின் உயரத்தை அனுமானிக்கும் விதிமுறை. — wedge resection
இடுப்பெலும்பு, முதுகுப்பட்டையெலும்பு, காரையெலம்பு போன்ற உறுப்புகள் ஒட்டும் பக்க எலும்புகள் — zonoskeleton
மூளையின் ஒரிட இயல்பு மாறிய மின் வெளிப்பாட்டால், உடம்பின் அல்லது மனவியக்கப் பகுதி பாதிப்பு — partial seizure