அமீபா

amīpā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே உயிரணுவுடைய நீர்வாழ் உயிரினம். இது 1/100" குறுக்களவுடையது. இது தன் உடலின் ஒரு பகுதி வெளியே தள்ளி நகர்கிறது. இது தன்னைத் தானே பிளவு செய்து இனப்பெருக்கம் செய்கிறது — amoeba
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8e3g2j37/

தமிழ்
“அமீபா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8e3g2j37/
APA
Oliyon Research. (2026). அமீபா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8e3g2j37/
MLA
"அமீபா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8e3g2j37/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment