அங்கம்
aṅkam
பொருள்கள் · Senses
1.
எலும்பு
அங்க மாலையுஞ் சூடுமை யாறரே (தேவா. 295,7).
2.
வேதாங்கம். வேதத்தின் துணைப் பகுதிகள்
ஆயுள்வேதம்
3.
அங்காகமம். சமண ஆகமங்களுள் ஒன்று.
4.
அரசர்க்குரிய அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியன.
5.
அப்பிரதானம். துணைப் பகுதி/ முதன்மையான பகுதிக்கு உதவும் பகுதி
6.
தாளவகை.
7.
தாளத்தை வகுக்க உதவும் நேர அளவு
8.
சீவன்
9.
ஒரு தேசம். அங்க நாடு - தற்போதைய பீகாரின் ஒரு பகுதி
10.
ஒரு மொழி. அங்க நாட்டில் பேசப்பட்ட மொழி.
11.
கோளகபாஷாணம். கனிமங்களில் இருந்து பெறப்படும் ஒருவகை நஞ்சு.
12.
அடையாளம்.
13.
அழகு.
14.
இடம்.
15.
நாடகத்தின் பகுதி.
. act of a drama
16.
அறத்தை மட்டும் பொருளாகக் கொண்டிருக்கும் ஒரு வகை நாடகம்.
17.
ரூபகவகை.
18.
போர்
19.
கட்டில்
20.
சரீரம். உடல்
21.
உறுப்பு
22.
ஒரு வகை வரி.
23.
கொன்றை
24.
வெட்டுதல்
25.
பாவனை
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wwt97jt2/
தமிழ்“அங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wwt97jt2/APA
Oliyon Research. (2026). அங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wwt97jt2/MLA
"அங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wwt97jt2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment