தேடல் · Search: இயல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கோள் kōḷ பெயர்ச்சொல் · Noun meaning
1) banana; plantain, 2) cloud, 3) snake
கடன் kaṭaṉ meaning
கடமை, இரவல், பொருள், குடி செலுத்தும் பொருள், முறைமை, இயல்பு, வைதிகக்கிரியை, விருந்தோம்பல், மானம்
உடலி uṭali meaning
உடம்பில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு. — corpus
பெட் peṭ meaning
போசிட்ரான் எமிஷன்டோமோகிராஃபியின் தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். உயிருள்ள திசுக்களின் குறிப்பாக பெருமூளைப் புறனியில் ஏற்படும் உயிர் வேதியியல் மற்றும் நோய் நிலை இயல்பு மாற்றங்களைக் கண்டு ப… — PET
பெயர் peyar வினைச்சொல் · Verb meaning
வழங்கப்படும் சொல்,எச்சொல் அல்லது எப்பதம் ஒரு குறிப்பிட்ட பொருள், இடம், காலம், சினை, குணம், செயல் அல்லது தொழில், பற்றிக் குறிக்கிறதோ அச்சொல் அதன் பெயர் ஆகும் — name, noun, reputation, person (used with numbers as a classifier in the colloq…
தன்மை taṉmai பெயர்ச்சொல் · Noun meaning
(first personஆங்கில பக்கம் இணைப்பு)
குணம் kuṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றின் தன்மை, இயல்பு. — character
நிறம் niṟam பெயர்ச்சொல் · Noun meaning
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
சாரம் cāram பெயர்ச்சொல் · Noun meaning
சாராம்சம், மையப் பொருள், கருப்பொருள் — essence, gist, summary
சகஜம் cakajam பெயர்ச்சொல் · Noun meaning
இயல்பு; வழக்கம்
சீவர் cīvar பெயர்ச்சொல் · Noun meaning
உயிருள்ளோர்
பகுதி pakuti பெயர்ச்சொல் · Noun meaning
* பகுதி = பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு.
உண்மை uṇmai பெயர்ச்சொல் · Noun meaning
மெய், வாஸ்தவம்
ஆணவம் āṇavam பெயர்ச்சொல் · Noun meaning
செருக்கு, திமிர், மமதை
திறம் tiṟam பெயர்ச்சொல் · Noun meaning
திறமை, புலமை — talent, ability, capability, skill
பரிசு paricu meaning
பண்பு, விதம், கொடை, பெருமை
நீரள் nīraḷ meaning
இயல்புடையவள், (குறள் 1111).
ஆளுமை āḷumai meaning
ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.
சால்பு cālpu பெயர்ச்சொல் · Noun meaning
மேன்மை, நிறைவு, மிகுதி
புள்ளி puḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி. — point
இயற்கை iyaṟkai பெயர்ச்சொல் · Noun meaning
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள்.(மனிதனால் உருவாக்கப் படாதவை), — nature
செய்தி ceyti பெயர்ச்சொல் · Noun meaning
தற்போது நிகழும் புதிய நிகழ்வுகள்
தாழிசை tāḻicai பெயர்ச்சொல் · Noun meaning
தாழ்ந்து ஒலிக்கின்ற இயல்புடையது தாழிசை.கலிப்பாவில் தரவினை அடுத்து வருவது.தரவில் தொடங்கப்பட்ட செய்தியை விரித்துரைப்பது.
பெண்மை peṇmai பெயர்ச்சொல் · Noun meaning
பெண் பிறப்பு/இயல்பு
நீர்மை nīrmai பெயர்ச்சொல் · Noun meaning
நீர் அதிகமாக இருத்தல் — dilution, liquidity