திறம்

tiṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறமை, புலமை — talent, ability, capability, skill
மூலம் · source: தமிழ் விக்சனரி (திறம்)
2.
காரணம், நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், போர்வகை, வலி, வழி, வரலாறு, ஒழுக்கம், மேன்மை, இயல்பு, செவ்வை, கற்பு, செய்தி, உபாயம், செல்வம், வல்லமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 221)
3.
சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (குறள் 501, 1184, 1298).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 143)
4.
கொள்கை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kq3hsfr6/

தமிழ்
“திறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kq3hsfr6/
APA
Oliyon Research. (2026). திறம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kq3hsfr6/
MLA
"திறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kq3hsfr6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment