செய்தி

ceyti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தற்போது நிகழும் புதிய நிகழ்வுகள்
நான் தினமும் தவறாமல் காலை தொலைக்காட்சியில் செய்திகளைக் காண்பேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்தி)
2.
நன்றி, செய்கை, இயல்பு, காரியம், சங்கதி, ஒழுக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 195)
3.
1) செயல் 2) உழைப்பு 3) கூறும் பொருள். எ-டுஞானச்செய்தி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 139)
4.
தகவல்களை வகை செய்ய — massage
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விவரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 906)
5.
ஒரு குழு என்கிற வகையில் பொருளைத் தருகிற எழுத்துகள். இவை ஒரு குழு என்கிற வகையிலேயே கையாளப்படுகின்றன. — message
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தரவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 925)
6.
தகவல்களை முறையாக்குவதிலிருந்து பெறப்படுவது — information
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 129)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/

தமிழ்
“செய்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/
APA
Oliyon Research. (2026). செய்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/
MLA
"செய்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment