செய்தி
ceyti
பொருள்கள் · Senses
1.
தற்போது நிகழும் புதிய நிகழ்வுகள்
நான் தினமும் தவறாமல் காலை தொலைக்காட்சியில் செய்திகளைக் காண்பேன்
2.
நன்றி, செய்கை, இயல்பு, காரியம், சங்கதி, ஒழுக்கம்
3.
1) செயல் 2) உழைப்பு 3) கூறும் பொருள். எ-டுஞானச்செய்தி.
4.
தகவல்களை வகை செய்ய
— massage
5.
ஒரு குழு என்கிற வகையில் பொருளைத் தருகிற எழுத்துகள். இவை ஒரு குழு என்கிற வகையிலேயே கையாளப்படுகின்றன.
— message
6.
தகவல்களை முறையாக்குவதிலிருந்து பெறப்படுவது
— information
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/
தமிழ்“செய்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/APA
Oliyon Research. (2026). செய்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/MLA
"செய்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5egm65f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment