தேடல் · Search: விவரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 1–25 · 1–25 of 83

*விவரம்
விவரம் பெறுதல் vivaram peṟutal prefix
நோயின் நோயறிந்து, குணப்படுத்த ஒரு நோயாளி எல்லா பொருத்தமான செய்திகளையும் பெறும் செய்முறை — work-up
செய்தி ceyti பெயர்ச்சொல் · Noun variant
தற்போது நிகழும் புதிய நிகழ்வுகள்
தரவு taravu பெயர்ச்சொல் · Noun variant
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
நேக்கு nēkku பெயர்ச்சொல் · Noun variant
சாதுரியம் — tactic, tact, an effective tactic for solving problems, deftness
வயணம் vayaṇam பெயர்ச்சொல் · Noun variant
விதம்
வயன் vayaṉ பெயர்ச்சொல் · Noun variant
விதம்
விதப்பு vitappu பெயர்ச்சொல் · Noun variant
மிகுதி — abundance, haste, detail, trembling, agitation, wonder, desire, specific mentio…
விஷயம் viṣayam பெயர்ச்சொல் · Noun variant
காரியம் — Subject-matter
விவகாரம் vivakāram பெயர்ச்சொல் · Noun similar
வழக்கு, பிரச்சனை
விவரணம் vivaraṇam பெயர்ச்சொல் · Noun similar
விரிவான குறிப்பு.
வரம் varam பெயர்ச்சொல் · Noun similar
பேறு, ஆசீர்வாதம், பரிசு — boon,blessing, gift
வறம் vaṟam பெயர்ச்சொல் · Noun similar
வற்றுகை
வாரம் vāram பெயர்ச்சொல் · Noun similar
ஏழு நாட்கள் கொண்ட காலம், வாரம் என அழைக்கப்படுகிறது. — week
வீவர் vīvar similar
கெடுவர், சீரழிந்து அழிவர், (குறள் 289).
விவர்த்தம் vivarttam பெயர்ச்சொல் · Noun similar
சுற்றிவருதல்
விவர வரி vivara vari similar
செய்முறைப்படுத்தப்படும் ஒவ்வொரு பதிவேட்டையும் கண்காட்சியாகக் காட்டுகிற வரி — detail line
விவரி vivari வினைச்சொல் · Verb similar
explain, describe
இட விவரம் iṭa vivaram similar
Topography
இரவிவாரம் iravivāram பெயர்ச்சொல் · Noun similar
ஞாயிற்றுக்கிழமை
வளை வாரம் vaḷai vāram similar
radius of curvature
விவரக் கோப்பு vivarak kōppu similar
தற்காலிகத் தகவலைக்கொண்ட கோப்பு.ஒரு குறிப்பிட்ட நேரத் தில் நடைபெற்ற மாற்றங்களைக் கொண்ட பதிவேடுகள் போன்றவை,தற்காலிகத் தகவலாகக் கொள்ளப்படுகின்றன detail flowchart : விவர வரைபடம் : ஒரு கு… — detail file
விவரங்கள் vivaraṅkaḷ similar
Data
விவர்த்தகம் vivarttakam similar
ஒரு பொருள் தன் வடிவத்தை விடாமல் வேறு வடிவத்தைக் காட்டல்.
விவர்த்தனம் vivarttaṉam பெயர்ச்சொல் · Noun similar
சுழலல்.