வரம்
varam
பொருள்கள் · Senses
1.
பேறு, ஆசீர்வாதம், பரிசு
— boon,blessing, gift
அவரது கவித் திறமை இறைவனின் வரம் (His poetic talent is God's gift)மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
2.
வேண்டும் பொருள், தெய்வ ஈகை, உயர்ந்தது, மேன்மை, விருப்பம், மறைத்தல், வளைத்தல், விரும்பியது
3.
தெய்வப்பேறு எ-டு வரங்கள் தருபவர் இறைவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/
தமிழ்“வரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/APA
Oliyon Research. (2026). வரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/MLA
"வரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment