வரம்

varam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேறு, ஆசீர்வாதம், பரிசு — boon,blessing, gift
அவரது கவித் திறமை இறைவனின் வரம் (His poetic talent is God's gift)
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரம்)
2.
வேண்டும் பொருள், தெய்வ ஈகை, உயர்ந்தது, மேன்மை, விருப்பம், மறைத்தல், வளைத்தல், விரும்பியது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 364)
3.
தெய்வப்பேறு எ-டு வரங்கள் தருபவர் இறைவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 240)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/

தமிழ்
“வரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/
APA
Oliyon Research. (2026). வரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/
MLA
"வரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrsnt5uc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment