வயணம்
vayaṇam
பொருள்கள் · Senses
1.
விதம்
2.
நிலைமை அதன் வயணமென்ன?
3.
விவரம்
வயணமாய்ப் பேசினான்
4.
உணவு முதலியவற்றின் வளம்
வயணமாய்ச் சாப்பிடுகிறவன்
5.
நல்லமைப்பு
குழம்பு வயணமா யிருக்கிறது
6.
நேர்த்தி
7.
ஏற்றது
காற்று வயணமாயிருக்கிறது
8.
காரணம்
அப்படிச்செய்ததின் வயணம் என்ன
9.
வகை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/
தமிழ்“வயணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/APA
Oliyon Research. (2026). வயணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/MLA
"வயணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment