வயணம்

vayaṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
2.
நிலைமை அதன் வயணமென்ன?
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
3.
விவரம்
வயணமாய்ப் பேசினான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
4.
உணவு முதலியவற்றின் வளம்
வயணமாய்ச் சாப்பிடுகிறவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
5.
நல்லமைப்பு
குழம்பு வயணமா யிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
6.
நேர்த்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
7.
ஏற்றது
காற்று வயணமாயிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
8.
காரணம்
அப்படிச்செய்ததின் வயணம் என்ன
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயணம்)
9.
வகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 363)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/

தமிழ்
“வயணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/
APA
Oliyon Research. (2026). வயணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/
MLA
"வயணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xttgdsaa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment