வறம்

vaṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வற்றுகை
பெருவறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறம்)
2.
நீரில்லாமை, வறட்சி
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது தழைக்கும் (புறநா. 137).
மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும் (பழமொழி நானூறு 381)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறம்)
3.
கோடைக்காலம்
வறந்தெற மாற்றிய வானம் (கலித். 146).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறம்)
4.
பஞ்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறம்)
5.
வறுமை
மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து (குறள், 1010).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறம்)
6.
வறண்ட பூமி
வறனுழு நாஞ்சில் (கலித். 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறம்)
7.
நீர் இன்மை, வெம்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)
8.
வறுமை, (குறள் 1010).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/

தமிழ்
“வறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/
APA
Oliyon Research. (2026). வறம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/
MLA
"வறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment