வறம்
vaṟam
பொருள்கள் · Senses
1.
வற்றுகை
பெருவறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23)
2.
நீரில்லாமை, வறட்சி
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது தழைக்கும் (புறநா. 137).மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும் (பழமொழி நானூறு 381)
3.
கோடைக்காலம்
வறந்தெற மாற்றிய வானம் (கலித். 146).
4.
பஞ்சம்
5.
வறுமை
மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து (குறள், 1010).
6.
வறண்ட பூமி
வறனுழு நாஞ்சில் (கலித். 8).
7.
நீர் இன்மை, வெம்மை
8.
வறுமை, (குறள் 1010).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/
தமிழ்“வறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/APA
Oliyon Research. (2026). வறம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/MLA
"வறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dj7quvs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment