விவரக் கோப்பு

vivarak kōppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தற்காலிகத் தகவலைக்கொண்ட கோப்பு.ஒரு குறிப்பிட்ட நேரத் தில் நடைபெற்ற மாற்றங்களைக் கொண்ட பதிவேடுகள் போன்றவை,தற்காலிகத் தகவலாகக் கொள்ளப்படுகின்றன detail flowchart : விவர வரைபடம் : ஒரு குறிப்பிட்ட நிரலாக்கத் தொடருக்குள் தேவைப்படும் செயலாக்க நிலைகளை குறிப்பிடும் வரைபடம். — detail file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 426)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5yuw7gh/

தமிழ்
“விவரக் கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5yuw7gh/
APA
Oliyon Research. (2026). விவரக் கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y5yuw7gh/
MLA
"விவரக் கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5yuw7gh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment