தரவு

taravu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரவு)
2.
தரவு=கலிப்பாவில் முதல் உறுப்பாக விளங்குவது தரவாகும்.மூன்றடி சிற்றெல்லையும் வரையறையற்ற பேரெல்லையும் கொண்டது.எனினும் 12 அடிகளே மிகுதியாகக் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரவு)
3.
எருத்தம் என்பது இதன் வேறு பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரவு)
4.
கட்டளை, தருதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 210)
5.
முறைப்படுத்தப்பட்ட வடிவில் வழங்கப்படும் உண்மைகள் அல்லது கருதுகோள்கள். மனிதர்கள் அல்லது தானியக்க முறையில் தொடர்பு கொள்ளல், கருத்துக் கூறல் அல்லது வகைப்படுத்துதலுக்கு பொருத்தமானதாகும் : வகைப்படுத்தப்படாத தரவுகள் (உ-ம்) விரிப்புகளுக்கான டாலர் விலை, வழங்கப்பட்ட கட்டட அனுமதிகள். வரலாற்றுக் காலம் தொட்டு டேட்டா என்பது பன்மைப் பெயர் ஆகும். டேட்டம் என்பது ஒருமைப் பெயர் ஆகும். இந்த வேறுபாடு தரவு முறைப்படுத்தும் தொழில் துணுக்கத்தில் பொதுவாகப் புறக்கணிக்கப்படுகிறது — data
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல், செய்திக் குறிப்பு, விவரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 374)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vjnqnban/

தமிழ்
“தரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjnqnban/
APA
Oliyon Research. (2026). தரவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vjnqnban/
MLA
"தரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjnqnban/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment