தேடல் · Search: தகவல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
தகவல்
takaval
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
ஒற்றை உள்ளிட்டு/வெளியீட்டுச் செயல் மூலம் தகவல் வழி ஒன்றின் மூலமாக அனுப்பப்படும் தொடர் வரிசைத் தகவல். — data stream
1) ஒரு மாய எந்திரத்தில் மெய்யான மூலங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைத் தொகுதி 2) ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதியின் செய்தியைக் கையாளும் வசதி — kernel
data type
ஒரு தனிச் செய்தியலகு — item
கணிப்பொறியானது எந்தத் தகவல் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தகவல்களைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப்பகுதி — data segment
ஒழுங்க மைக்கப்பட்ட, குறிப்பிட்ட எழுத்துகளின் தொகுப்பு. பொதுவாக முன்பே வரையறுக்கப்பட்ட எண், கணினியின் இணைப்புகளில் சேமிக்கப்பட்டு, தகவலின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது — data word
உள்ளிட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சுசெய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
வரைபட வெளியீட்டு விசைகளுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் படிப்பதற்கான, கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த நுண்ணாய்வுச் சாதனம் — data pen
வரைபட அட்டவணையிடும் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரைபடத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும் வெட்டிக்… — data point
ஒரு தொடரை இன்னொரு தொடருக்கு அனுப்புகிறவிசைப்பெட்டி. எடுத்துக் காட்டு : பன்முக அச்சடிப்பிகளை ஒரு கணினியுடன் இணைக்க அல்லது பன்முகக் கணினிகளை ஒரே அச்சடிப்பியுடன் இணைக்க இது பயன்படுகிற… — data switch
1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தகவலில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள். 2. கணினி மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தகவல் தயாரிப்பு கருவியின் பணிகள். 4. ப… — data processing
செய்தி ஆய்தல் — Information Analysis
பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தகவல்களைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு: காந்தவட்டு அல்லது காந்த நாடா — data medium
மாறக்கூடியதன் பெயர், தகவல் மதிப்பீடு ஒன்றைக் காட்டக்கூடியது. எடுத்துக்காட்டு 3.14159 -க்கு pi என்று குறிப்பிடப்படுகிறது — data name
1. சேமிப்பு மற்றும் பெருமளவு தகவல்களில் தேடல் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தகவல்களைக் கிடைக்கச்செய்தல். தொடர்பான தொழில் நுணுக்கங்கள் தொடர்புடைய கணினித் தொழில் நுணுக்கப் பிரிவு — Information retrieval
அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையில் பயணத்தில் உள்ள எழுதப்பட்ட கடிதம் அல்லது பிற ஆவணம். இந்த பயணத்தின்போது எந்த நடவடிக்கைக்கும் அல்லது பதில் தரவும் அது கிடைப்பதில்லை. — Information float
ஒரு நிறுவனத்தில் இறுதி பயனாளராக இருப்பவருக்கான ஆதரவு வசதி. பயன்படுத்துபவர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டு நிரலாக்கத் தொடர்களை உருவாக்ககற்றுத் தருவதுடன் தங்களது சொந்த தகவல் செயலாக்க பணி… — information centre
ஒரு கணிப்பொறித் தொகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் திரட்டு.
தகவல் அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி — data source
தகவல்களை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம் — data network
தகவல் காட்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தகவல்களின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது — data scope
தகவல் பரிமாற்றம் பிழைகள், சப்தம், திரிவு ஆகியவைகளுக்குட்பட்ட வகையில் சரியாக வழங்குதல் தொடர்பான கல்வி. — Information theory
இது ஒரு கணிப்பொறி முறை. தொழில் துறை ]யாளர்களுக்கு முடிவெடுப் ]பதற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தருவது — data warehouse