தகவல் அலசல்

takaval alacal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தகவலில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள். 2. கணினி மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தகவல் தயாரிப்பு கருவியின் பணிகள். 4. பயனாளருக்குப் பயனுள்ள தகவல்களை வழங்க தகவல்களில் செய்யப்படும் பணிகள் — data processing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல் ஆய்வு, தகவல் தயாரிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4ausxr8/

தமிழ்
“தகவல் அலசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4ausxr8/
APA
Oliyon Research. (2026). தகவல் அலசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h4ausxr8/
MLA
"தகவல் அலசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4ausxr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment