{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h4ausxr8/", "data": {"id": "h4ausxr8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h4ausxr8/", "kind": "word", "headword": "தகவல் அலசல்", "romanization": "takaval alacal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.221663+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தகவலில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள். 2. கணினி மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தகவல் தயாரிப்பு கருவியின் பணிகள். 4. பயனாளருக்குப் பயனுள்ள தகவல்களை வழங்க தகவல்களில் செய்யப்படும் பணிகள்", "needs_definition": false, "gloss_en": "data processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் ஆய்வு", "தகவல் தயாரிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 202"}]}}