தகவல் விசை
takaval vicai
பொருள்கள் · Senses
1.
ஒரு தொடரை இன்னொரு தொடருக்கு அனுப்புகிறவிசைப்பெட்டி. எடுத்துக் காட்டு : பன்முக அச்சடிப்பிகளை ஒரு கணினியுடன் இணைக்க அல்லது பன்முகக் கணினிகளை ஒரே அச்சடிப்பியுடன் இணைக்க இது பயன்படுகிறது. இதனைக் கையாலோ, தானியங்கு விசையினாலோ செய்யலாம்
— data switch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7p4an8am/
தமிழ்“தகவல் விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7p4an8am/APA
Oliyon Research. (2026). தகவல் விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7p4an8am/MLA
"தகவல் விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7p4an8am/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment