{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7p4an8am/", "data": {"id": "7p4an8am", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7p4an8am/", "kind": "word", "headword": "தகவல் விசை", "romanization": "takaval vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.560298+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தொடரை இன்னொரு தொடருக்கு அனுப்புகிறவிசைப்பெட்டி. எடுத்துக் காட்டு : பன்முக அச்சடிப்பிகளை ஒரு கணினியுடன் இணைக்க அல்லது பன்முகக் கணினிகளை ஒரே அச்சடிப்பியுடன் இணைக்க இது பயன்படுகிறது. இதனைக் கையாலோ, தானியங்கு விசையினாலோ செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "data switch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 205"}]}}