தேடல் · Search: தரவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந்தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கையாளுகிறது — data cell
ஒர் இடைவெளியைத் தொடர்ந்து எழுத்துகள் வரும் அமைப்புடைய ஒர் ஆணை. இது, சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளின் சில பழைய வகைகளில் பயன்படுத்தப்படுகிறது — data command
record, data
ஒற்றை உள்ளிட்டு/வெளியீட்டுச் செயல் மூலம் தரவு வழி ஒன்றின் மூலமாக அனுப்பப்படும் தொடர் வரிசைத் தரவு — data stream
ஒரு மதிப்பீட்டை குறிக்கப் பயன்படுத்தப்படும் தரவு வகை . பெயரிடப்பட்ட தரவின் மிகச் சிறிய அலகு — data item
தரவுமுடி (பெ) - (கணினி) நினைவி
add data
channel, information
பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தரவுகளைப் படிப்பதற்கான கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த துண்ணாய்வுச் சாதனம். — data pen
புள்ளி வரைபட அட்டவணையிடும் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரை படத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும்… — data point
தரவுத் தொடர்புச் செயல்பாட்டில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்குத் தகவலை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இழை ஒளிவ வடம் அல்லது கம்பி வடம் — data cable
ஒர்தொடரை இன்னொரு தொடருக்கு அனுப்புகிற விசைப் பெட்டி எடுத்துக்காட்டு : பன் முக அச்சடிப்பிகளை ஒரு கணினியுடன் இணைக்க அல்லது பன்முகக் கணினிகளை ஒரே அச்சடிப்பியுடன் இணைக்க இது பயன்படுகிறத… — data switch
தரவின் பெயர்களை அல்லது கண்டறியும் அம்சங்களை அவற்றின் விளைவுகளுடன் ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும் — data directory
ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு கூறு களைப்பற்றிய தரவுத் தொகுப்பு, தரவு கோப்பு ஒன்றின் பகுதி — data record
பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தரவுகளைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு : காந்தவட்டு அல்லது காந்த நாடா. — data medium
எண்மி : துண்மி இரட்டை இலக்க எண் தரவு கணினியின் ஒரு எழுத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது கணிதவியல் அல்லது தருக்கவியல் நடைமுறைகளிலோ, நினைவக சேமிப்பிலோ பயன்படுத்தப்படுகிறது. — data byte
எந்திரத்தில் படிக்கக் கூடிய தரவுகளை இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வட்டு, நாடா போன்ற ஒர் ஊடகம் — data carrier
தரவு ஆதாரங்களான வட்டுகள், நாடாக்கள் மற்றும் நடைமுறைக் குறிப்புகளை அட்ட வனைப்படுத்தி பொறுப்பாகப் பராமரிப்பவர். அவற்றின் பயன்பாட்டையும் கண்காணிப்பவர். வழக்கமாக நூலகர் அல்லது காப்பாளர் என்று அ… — data librarian
data attribute : தரவின் பண்புக் கூறு : விவரத்தின் பண்பியல்பு : ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள். — data area
மாறக் கூடியதன் பெயர், தரவு தரவு மடிப்பீடு ஒனறைக் காடடக் கூடியது. எடுத்துக்காட்டு 3. 14159-க்கு pi என்று குறிப்பிடப்படுகிறது — data name
கணிப் பொறியமைவுகளும், அதன் தொடர்புடைய சாதனங்களும் வைக்கப்பட்டிருக்கும் துறை. தரவு நுலகம் இந்த மையத்தின் ஒரு பகுதியாகும். பதிவுத் துறையும், பொறியமைவு செயல்முறைப்படுத்தும் துறையும் இந்த… — data center
தரவு நூலகங்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஆகும். 2. நெருக்க மில்லாத தொகுப்பு எனும் நிலையில் தரவு அடிப்படை என்று கூறப்படுகிறது — data bank
plotter, data