தரவு மையம்

taravu maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப் பொறியமைவுகளும், அதன் தொடர்புடைய சாதனங்களும் வைக்கப்பட்டிருக்கும் துறை. தரவு நுலகம் இந்த மையத்தின் ஒரு பகுதியாகும். பதிவுத் துறையும், பொறியமைவு செயல்முறைப்படுத்தும் துறையும் இந்த மையத்தின் கீழ்வரும். இதிலுள்ள கட்டுப்பட்டுப் பிரிவு, பல்வேறு பயன்பாட்டுத் துறை களிடமிருந்து வெளிப்பாடு களைப் பெற்று வெளியிடுகிறது. — data center
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eh5wzuz3/

தமிழ்
“தரவு மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh5wzuz3/
APA
Oliyon Research. (2026). தரவு மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eh5wzuz3/
MLA
"தரவு மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh5wzuz3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment