பரிசு

paricu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண்பு, விதம், கொடை, பெருமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 276)
2.
கொடை பயன், இயல்பு. எ-டு பார்ப்பாய வேடங்கட்டி ஆடுவோர் பரிசு போலும், (சிசிசு 214).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9uv7qw3/

தமிழ்
“பரிசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9uv7qw3/
APA
Oliyon Research. (2026). பரிசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9uv7qw3/
MLA
"பரிசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9uv7qw3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment