தேடல் · Search: இயல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

இயல்பு iyalpu உரிச்சொல் · Expressive
வழமையான நிலை
இயல்புளி iyalpuḷi உரிச்சொல் · Expressive prefix
விதிப்படி
இயல்பு ஏது iyalpu ētu prefix
மூன்று ஏதுக்களில் ஒன்று. சொல்லின் இயல்பான ஆற்றலால் பொருளை உணர்வது. எ-டு மா, மரம், விலங்கு
இயல்புகணம் iyalpukaṇam பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்க்கணம் மென்கணம் இடைக்கணங்கள் ( 602.)
இயல்புகேடு iyalpukēṭu பெயர்ச்சொல் · Noun prefix
பலவீனம்.
இயல்புநயம் iyalpunayam பெயர்ச்சொல் · Noun prefix
நயங்கள் நான்கி னுள் ஒன்று ( 30, 218.)
இயல்புநிலை iyalpunilai prefix
காந்த ஏற்புத்திறன் இயல்பாகும் வெப்பநிலை — neel point
இயல்புவிளி iyalpuviḷi பெயர்ச்சொல் · Noun prefix
ஈறுதிரியாது நிற்கும் விளிவேற்று மை ( 80, உரை.)
இயல்பு நிலை iyalpu nilai prefix
1. உடலின் ஆரோக்கியமான இயல்பான நிலை. பொதுத் தட்பவெப்ப நிலை, 2. நீரில் கரைந்த, கிருமி நீக்கிய சோடியம் குளோரைடின் 0.9% உப்புக் கரைசல். இது குருதியை ஒத்த அணு எண்ணுடையதாக இருக்கும் — normal
இயல்பு விளி iyalpu viḷi பெயர்ச்சொல் · Noun prefix
பெயர் ஈறு திரியாது நிற்கும் விளிவேற்றுமை
இயல்புவாதம் iyalpuvātam பெயர்ச்சொல் · Noun prefix
திட்டவட்டமான தகவல்களை மட்டும் சார்ந்து எழுதும் இலக்கியமுறை. கற்பனை அதிகமும் தகவல்களை தொகுத்து வாழ்க்கைச்சித்திரத்தை அளிப்பதிலேயே உள்ளது. யதார்த்தவாதத்தின் ஒரு தீவிர வடிவம். யதார்த்தவாதம் …
இயல்பு கடந்த iyalpu kaṭanta prefix
abnormal
இயல்பு தன்மை iyalpu taṉmai prefix
Attribute
இயல்பு நிறம் iyalpu niṟam prefix
இயல்பான நிறம் கொண்டிருத்தல் அல்லது இயல்பாகக் கறை படிதல். — othochromatic
இயல்பு நேரம் iyalpu nēram prefix
ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின்… — real time
பண்பியல்பு மாற்றம் அல்லது மெத்தனால், பைரிடின் முதலிய இயல்புநீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்குதல் — denature
இயல்புவழக்கு iyalpuvaḻakku பெயர்ச்சொல் · Noun prefix
இலக்கணமுடையது
ஒரு கட்டமைப்பின் அல்லது செயற்பாட்டின் இழப்பு அல்லது இயல்பு திரிபு — impairment
இயல்பு மனநிலை iyalpu maṉanilai prefix
சோர்வான அல்லது அதீதமான மனநிலை இல்லாதிருக்கிற இயல்பான மனநிலை — euthymic mood
இயல்பு மீட்சி iyalpu mīṭci prefix
விரிவாக்கத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்கு மீள்தல் — involute
இயல்பு வண்ணம் iyalpu vaṇṇam prefix
குருதிச் சிவப்பணுக்கள் இயல்பான வண்ணத்தில் இருத்தல் குருதி நிறமிபோதி அளவில் இருக்கும் நிலை — normochromia
இயல்பு வழக்கு iyalpu vaḻakku prefix
இலக்கண முடையது, இலக்கணப்போலி, மரூஉ மொழி.
உயிரினங்களின் இயல்பான நடத்தை முறையின் விளைவாக உண்டாகும் ஒரு வளர்ச்சி முறை — instinct
இயல்புநிறமாலை iyalpuniṟamālai prefix
அலைநீள வேறுபாட்டிற் கேற்பக் கோணங்களில் பிரிக்கப் பட்ட நிறவரிகளைக் கொண்ட நிறமாலை — normal spectrum
ஒரு குறிப்பிட்ட நீளமுடைய ஊசல், ஒரு நிமிடத்திற்கு ஒரு குறிப்பிட்ட (இயல்பான) அலைவெண்ணுடன் ஊசலாடும் போக்குடையதாத இருக்கும். அதனை இழுத்து, இன்னும் அதிக வேகமாக ஊசலாடும் படி செய்யலாம். … — natural frequency