இயல்பு அலைவெண்
iyalpu alaiveṇ
பொருள்கள் · Senses
1.
ஒரு குறிப்பிட்ட நீளமுடைய ஊசல், ஒரு நிமிடத்திற்கு ஒரு குறிப்பிட்ட (இயல்பான) அலைவெண்ணுடன் ஊசலாடும் போக்குடையதாத இருக்கும். அதனை இழுத்து, இன்னும் அதிக வேகமாக ஊசலாடும் படி செய்யலாம். அதே போன்று, ஒரு கொண்மியும் மின்கம்பிச் சுருளும் உடைய குறிப்பிட்ட ஒரு மின் சுற்றுவழியில் மின்னோட்டமான ஒர் இயல்பான அலைவெண்ணெக் கொண்டிருக்கும்
— natural frequency
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jujm4ukd/
தமிழ்“இயல்பு அலைவெண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jujm4ukd/APA
Oliyon Research. (2026). இயல்பு அலைவெண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jujm4ukd/MLA
"இயல்பு அலைவெண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jujm4ukd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment