கடன்
kaṭaṉ
பொருள்கள் · Senses
1.
கடமை, இரவல், பொருள், குடி செலுத்தும் பொருள், முறைமை, இயல்பு, வைதிகக்கிரியை, விருந்தோம்பல், மானம்
2.
தேவர் கடன், பிதிரர் கடன், முனிவர் கடன்.
3.
கடமை,(குறள் 218,638); மற்ற மன்னரிடத்துத் தான் செய்யும் முறைமைகளை அறிந்து, (குறள் 687); கடமை, (குறள் 802); தமக்கு ஆற்றத் தகுந்த கடமை, (குறள் 981); முறைமை,(குறள் 1053).
4.
கடமை. என் கடன் பணி செய்து கிடப்பதே.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a26yx5p2/
தமிழ்“கடன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a26yx5p2/APA
Oliyon Research. (2026). கடன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a26yx5p2/MLA
"கடன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a26yx5p2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment