சீவர்

cīvar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிருள்ளோர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீவர்)
2.
1) சீவன் முத்தர், சிவமுத்தர் சிவனையே காண்பவர். எ-டு சீவர்கள் சனனம் போல (சிசிப 276) 2)ஆன்மாவகை; 1) பிரம வித்துகள் 2) பிரமவரர் 3) பிரமவரியர் 4) பிரமவரிட்டர். இயல்புகள்; இம்மையில் முத்தராவர். பூதலத்தில் புகழ்மிக்கவர். மிக்கதொரு பக்குவத்தில் மிகுசத்திநிபாதம் மேவப்பட்டவர். ஞானம் வளர்ந்து ஒரு குருவின் அருளால் நிட்டை புரிபவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2kmv7xww/

தமிழ்
“சீவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kmv7xww/
APA
Oliyon Research. (2026). சீவர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2kmv7xww/
MLA
"சீவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kmv7xww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment