{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2kmv7xww/", "data": {"id": "2kmv7xww", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2kmv7xww/", "kind": "word", "headword": "சீவர்", "romanization": "cīvar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:17.215685+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிருள்ளோர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சீவர்"}, {"n": 2, "definition_ta": "1) சீவன் முத்தர், சிவமுத்தர் சிவனையே காண்பவர். எ-டு சீவர்கள் சனனம் போல (சிசிப 276) 2)ஆன்மாவகை; 1) பிரம வித்துகள் 2) பிரமவரர் 3) பிரமவரியர் 4) பிரமவரிட்டர். இயல்புகள்; இம்மையில் முத்தராவர். பூதலத்தில் புகழ்மிக்கவர். மிக்கதொரு பக்குவத்தில் மிகுசத்திநிபாதம் மேவப்பட்டவர். ஞானம் வளர்ந்து ஒரு குருவின் அருளால் நிட்டை புரிபவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 132"}]}}