கோள்

kōḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) banana; plantain, 2) cloud, 3) snake தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோள்)
2.
இடையூறு, கிரகம், ஒளி,மேகம், தீமை, பாம்பு, இயல்பு, கொலை, கொள்ளல், வித்து, புறங்கூறல்,கோட்பாடு, வலி, குலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 159)
3.
கொள்ளுதல், (குறள் 9, 220, 780, 1059); vyof6), (3:11, 312, 646, 652)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)
4.
பொதுவாகக் கதிரவனைச் சுற்றிவரும் விண்பொருள். அறியப்பட்டுள்ள கோள்கள் 9, எ-டு. புவி, செவ்வாய், வெள்ளி (வானி) — planet
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 335)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qq47g6y9/

தமிழ்
“கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq47g6y9/
APA
Oliyon Research. (2026). கோள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qq47g6y9/
MLA
"கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq47g6y9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment