பெண்மை

peṇmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண் பிறப்பு/இயல்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்மை)
2.
பெண்ணுக்குரிய நலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்மை)
3.
பெண்ணின் தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்மை)
4.
பெண்ணின்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்மை)
5.
அமைதித் தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்மை)
6.
நிறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்மை)
7.
கற்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 307)
8.
பெண்ணின் தன்மை, (குறள் 147, 150); மன அடக்கம், நிறை, 1258).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 175)
9.
feminine : பெண்ணியல்பு; பெண்பால். — femineity
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெட்டி, ஆண்மையற்ற · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 458)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxhmtytp/

தமிழ்
“பெண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxhmtytp/
APA
Oliyon Research. (2026). பெண்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vxhmtytp/
MLA
"பெண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxhmtytp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment