தேடல் · Search: வெட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
* வெட்டி
கடுமை
கடுமையானது
கடுமை
கொடியன்
* (பெ) வெட்டியான்
வண்ணத் தூரிகை மென் பொருளில் கத்தரி மற்றும் எடுக்கும் கருவியைப் படுத்தி தேர்ந்தெடுக்கும் பரப்பு பயன் — Cutout
மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவைத் தடுக்ககூடிய ஒரு வகைப் புல் — cuscus; vetiver
பயனற்ற வேலை
தரிசுநிலம்
சில வரைகலை மென்பொருள் களிலும், சொல் செயலி மென் பொருள்களிலும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சொற்றொடர் பகுதிகளை நகர்த்தப் பயன்படுத்தும் முறை. வெட்டி ஒட்டும் படிகளுக்கு இடையிலுள்ள … — cut and paste
தண்டச்சோறு
பயனற்றவன்
வெட்டிப்பேறு (பன்மை வெட்டிப்பேறுகள்)
இரும்பை வெட்டும் உளி
சொல் முறையாக்கும் தொகுதியின் பதிப்புப் பணி. இதில் பாடப் பகுதி தொடக்கத்திலும் முடிவிலும் குறிப்பிட்ட உருவினால் குறிக்கப்படும். பின் அதே பாடத்தில் வேறு ஓர் இடத்திற்கு அது படிமாற்றம் செய்யப்… — cut and paste
போத்து நடுதல்: விதையிலா இனப் பெருக்கஞ் சார்ந்தது. எ-டு. கிளுவை, பூவரசு. பா. Vegetative propagation — cutting
ஒன்றை வெட்டி நீக்குதல் — abscission
வீண்பேச்சு
உடலின் துடிப்பாட்டம், உடலின் குதியாட்டம், தடுமாறுதல், தள்ளாடுதல் — founce
கண்டித்துப் பேசுதல்
வேண்டிய வடிவளவுகளில் வெட்டப்பட்ட அட்டைகள் — cut cards
மரம் முதலியன முறித்து வீழ்த்துதல்
கோடரி, வாள் போன்ற வெட்டுக் கருவிகளினால் மரத்தை வெட்டி வேண்டிய வடிவத்திற்கு உருவாக்குதல் — hewing
குறுகலான இடது கீழறை வெளியேற்றத்தில் காணப்படும் அலை போன்ற துடிப்பு. கடும் இரைப்பைப் பின்னொழுக்கு, உறுப்புப் பெருக்கத் தடை இதயத்தசைக் கோளாறு, மாரடைப்பு ஆகியவற்றில் இது உண்டாகும் — jerky pulse